லடாக் எல்லையில் சீனாவுடன் மோதல் போக்கு நிலவும் நிலையில் லே பகுதிக்குள் இந்திய ராணுவ தளபதி திடீர் பயணம் May 23, 2020 4573 லடாக் எல்லையில் சீனா, இந்தியா வீரர்கள் இடையே மோதல் போக்கு நிலவும் நிலையில் லே பகுதியில் இந்திய படைப்பிரிவு தலைமையகத்துக்கு இந்திய ராணுவ தளபதி மனோஜ் முகுந்த நராவானே ((Manoj Mukund Naravane)) திடீ...